பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்!

You are currently viewing பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்!

தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியா விளையாட்டுத்துறை ஒருங்கமைப்பில்   நேற்று (29.08.2021)ரவுண்ட்ஷோ மைதானத்தில்  தமிழீழத் தேசிய மாவீரர்   நினைவு சுமந்த  விளையாட்டு போட்டிகள். ஆரம்பமானது .

நிகழ்வுகளில் ஆரம்ப நிகழ்வாக தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் விளையாட்டு துறை பொறுப்பாளார் திரு கோதை அவர்கள் ஏற்றி வைத்தார்

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்! 1
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்! 2
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்! 3

 தொடர்ந்து பிரித்தானிய கொடியினை தமிழ் ஒருங்கிணைப்பு குழு இளையோர் அமைப்பு பொறுப்பாளர் செல்வி பாப்ரா ராஜன் அவர்கள் ஏற்றி வைத்தார். கல்லறை வணக்கத்துடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.​

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்! 4
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்! 5
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்! 6
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்! 7
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்! 8
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்! 9
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்! 10
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்! 11
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments