இலங்கையில் 330 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று!

இலங்கையில் 330 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று!

சுகாதார அமைச்சு நேற்றிரவு மணியளவில் விடுத்த அறிவித்தலில், நாட்டில் மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை 330 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள