35 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு பயணக் கட்டுப்பாடு!

35 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு பயணக் கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் தொடங்கிய பகுதியைச் சுற்றியுள்ள பன்னிரண்டு நகரங்களில் 35 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு சீன அதிகாரிகள் இப்போது பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.(New York Times)

இதுவரை, இந்த நோயின் விளைவாக 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 26 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த