4.000 இற்கு அதிகமான பிரெஞ்சு இராணுவத்தினர்க்கு கொரோனா தொற்று!

4.000 இற்கு அதிகமான பிரெஞ்சு இராணுவத்தினர்க்கு கொரோனா தொற்று!

ஏற்கனவே ஜிகாதிப் பயங்கரவாதிகளிற்கு எதிரான போரில்ஈ டுபட்டுள்ள இராணுவத்தினரில் 600 பேரிற்குக் கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளமை சில நாட்களிற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது. தற்போது பிரான்சின் இராணுவத்தினரில் 4000 இற்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றின் ஆபத்தில் உள்ளனர். இராணுவத்தினரில் உள்ள 369 பேரிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், 867 பேரிற்கு தொற்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3800 பேர் தொற்றிற்கு உள்ளாகும் சாத்தியம் உள்ளதாகவும், இன்று செனட் சபையில் இராணுவ அமைச்சர் புரொரோன்ஸ் பார்லி தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments