5 கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் கொரோனா!

5 கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் கொரோனா!

வெலிக்கடை சிறைச்சாலையில் 5 கைதிகளுக்கும் ஒரு சிறைச்சாலை அதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருந்தாளருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் தொடர்ந்து,

அதிகாரிகள் கைதிகளிடையே பி.சி.ஆர் சோதனைகளை நடத்தியுள்ளனர். இதில் ஐந்து கைதிகளுக்கு தொற்று அறியப்பட்டுள்ளது. 

இவர்கள் பெண் கைதிகள் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments