50 நகரசபைகள் கடந்தும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் தமிழினப்படுகொலை ஆதார காட்சிப்படுத்தலும்!

You are currently viewing 50 நகரசபைகள் கடந்தும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும்  தமிழினப்படுகொலை ஆதார காட்சிப்படுத்தலும்!

கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இனப்படுகொலைக்கான நிழற்பட ஆதாரக் காட்சிப்படுதலும் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களினால் கிழமை நாட்களில் மாநகரசபை முன்பாகவும் புதன்கிழமைகளில் பாராளுமன்றத்திற்கு முன்பாக தொடர்ந்து நடாத்தப்படுகிறது .

பேரினவாத இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். என்று வலிறுத்தி இன்றைய தினம் பிரான்சு புறநகர் பகுதியான திறம்பிளே ஒன் பிரான்சு (Tremblay-en-France) மானகரசபை முன்றலிலும் நீதி கோரி இனப்படுகொலைக்கான ஆதார நிழல்பட கள் பார்வைக்கு வைக்கப்பட்டதுஇதன்போது நகரசபை உறுப்பினர்கள் மற்றும் நகரசபையின் முதல்வர் அவர்களுடன் சந்திப்பு இடம் பெற்று கோரிக்கையடங்கிய மனுவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

50 நகரசபைகள் கடந்தும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் தமிழினப்படுகொலை ஆதார காட்சிப்படுத்தலும்! 1
50 நகரசபைகள் கடந்தும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் தமிழினப்படுகொலை ஆதார காட்சிப்படுத்தலும்! 2
50 நகரசபைகள் கடந்தும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் தமிழினப்படுகொலை ஆதார காட்சிப்படுத்தலும்! 3
50 நகரசபைகள் கடந்தும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் தமிழினப்படுகொலை ஆதார காட்சிப்படுத்தலும்! 4
50 நகரசபைகள் கடந்தும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் தமிழினப்படுகொலை ஆதார காட்சிப்படுத்தலும்! 5
50 நகரசபைகள் கடந்தும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் தமிழினப்படுகொலை ஆதார காட்சிப்படுத்தலும்! 6
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments