ஆசியா கிண்ணத்தை வென்றது தமிழீழ அணி!

You are currently viewing ஆசியா கிண்ணத்தை வென்றது தமிழீழ அணி!

கொனீபா (CONIFA)’ ஆசிய உதைபந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் *தமிழீழ ஆண்கள் அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றுள்ளனர். களமாடிய வீரர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்  தெரிவித்துக்கொள்கின்றோம்.

https://vm.tiktok.com/ZNdPBLtVr/

பகிர்ந்துகொள்ள

Leave a Reply