8ம் நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்!

8ம் நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்!

8ம் நாளாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி ஐ.நா நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணச் செயற்பாட்டாளர்கள் பிரான்சு காவற்துறையின் பாதுகாப்போடு தம் நீதிக்கான பயணத்தினை தொடர்கின்றனர்.

பகிர்ந்துகொள்ள