நோர்வேயில் கடந்த 24 மணிநேரத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது
ஒஸ்லோவில் 24 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது இதேவேளை நோர்வேயின் இன்னொரு நகரமான சாஸ்போர்க்கில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட 8பேருக்கு உருமாறிய கொரோனா தொற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பகிர்ந்துகொள்ள