80 அமெரிக்க பயங்கரவதிகள் பலி – ஈரான் அரச தொலைக்காட்சி!

80 அமெரிக்க பயங்கரவதிகள் பலி – ஈரான் அரச தொலைக்காட்சி!

ஈராக்கில் உள்ள ராணுவத் தளங்கள் தாக்கப்பட்டதை அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனும் உறுதி செய்தது. டொனால்டு டிரம்பும் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதி செய்திருந்தார். 
இந்த நிலையில், ஈரான் நடத்திய தாக்குதலில் 80 அமெரிக்க பயங்கரவாதிகள்  உயிரிழந்துள்ளதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஹெலிகாப்டர் உள்பட ஆயுதங்களும் பலத்த சேதத்துக்குள்ளானதாக அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments