900 ஆசிரியர்களும் மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்!

900 ஆசிரியர்களும் மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்!

Sør-Odal நகராட்சியில் 900 மாணவர்களும் ஆசிரியர்களும் வீட்டுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

அதிகமான கொரோனா தொற்று நோர்வேயில் தற்போது ஏற்ப்பட்டு வரும் நிலையில் sør- Odal நகராட்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தொற்றுக்காரணமாக 800 மாணவர்களும் 100 பணியாளர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு பாடசாலை இழுத்து மூடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள