900 ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு! – நேற்று மட்டும் 31 பேர்!

You are currently viewing 900 ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு! – நேற்று மட்டும் 31 பேர்!

நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 31 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்று உயிரிழப்பாகும். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த உயிரிழப்பு 923 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments