AHUS : கொரோனா நோயாளிகளின் வலிகளை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள்!

  • Post author:
You are currently viewing AHUS : கொரோனா நோயாளிகளின் வலிகளை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள்!

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலுள்ள, கொரோனா வைரஸால் இறக்கும் நோயாளிகள், வழமையான நோயாளிகளைப் போல் வலியை உணர்வதில்லை என்று Ahus இலுள்ள பிரிவு மருத்துவர் Siri Steine தெரிவித்துள்ளார். வலியுடன் இறப்பதைத் தடுக்க விரும்புவதாக Siri Steine மேலும் கூறியுள்ளார். .

வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதற்கான புதிய வழிகாட்டுதல் முறைகளை Ahus மருத்துவமனை இப்போது உருவாக்கியுள்ளது – இது வலிநிவாரண சிகிச்சை (Palliativ behandling) என்று அழைக்கப்படுகிறது.

“நோயாளிகள் பெரிய வலிகளுடன் இறக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறார் Akershus பல்கலைக்கழக மருத்துவமனையின் (Ahus) நோய்த்தடுப்பு மையத்தின் பிரிவு மருத்துவர் Siri Steine .

மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள