Ålesund மருத்துவமனை பணியாளருக்கு கொரோனா தொற்று!

Ålesund மருத்துவமனை பணியாளருக்கு கொரோனா தொற்று!

Ålesund மருத்துவமனையில், ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரசுக்கு சாதகமாக சோதனை முடிவு வந்த பின்னர் மருத்துவமனையில் 33 நோயாளிகளும் 9 ஊழியர்களும் 10 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க பணிக்கப்பட்டுள்ளார்கள் என்று Møre og Romsdal சுகாதார அமைச்சு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த வாரம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மருத்துவ உயிர் வேதியியலில் குறித்த பணியாளர் பணிபுரிந்தார் என்றும், அப்போது அவர் நோயாளிகள் மற்றும் பிற ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகவும் சிறியதாகவே உள்ளதாக மருத்துவமனை கருதுகின்றது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments