எமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.