COVID 19 அவசரகால கல்விச் சேவை! TCC UK

COVID 19 அவசரகால கல்விச் சேவை! TCC UK

கல்விக்கு கரம் கொடுப்போம்  COVID 19 அவசரகால கல்விச் சேவை பாடசாலை மாணவர்களுக்கான இலவச கல்விச் சேவை Emergency Education Service

வீட்டுப் பாட உதவிகள்
நாளாந்த வாராந்த கல்வி இலக்குகள்
பாட நெறியில் ஏற்படும் சந்தேகங்கள்
மேலதிக கல்வி பயன்பாடுகள்
போன்றவற்றிக்கான அனைத்து உதவிகளும்
எம்மால் தெரிவுசெய்யப்படட
கல்வி வல்லுனர்களினால்
இலவசமாக வழங்கப்படும்.

Feel free to contact us if you need any assistance regarding your children’s education during this pandemic.

Free educational service Homework Daily, weekly educational goals Curriculum doubts All assistance for further education will be provided free of charge by educational experts.

எமது இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கல்வியே ஆதாரமானது.

020 3371 9313 | 074 4821 6826 | 078 3461 7535 | 079 3209 0848

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த