EPDP நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து கண்டனப் போராட்டம்!

  • Post author:
You are currently viewing EPDP நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து கண்டனப் போராட்டம்!

வவுனியாவில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மீது துணைஇராணுவக்குழுவான EPDP நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து கண்டனப் போராட்டம்

திகதி – 02.01.2020
நேரம் – மாலை 3.30 மணி
இடம் – யாழ் பேருந்து நிலையம் முன்பு

– தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-

பகிர்ந்துகொள்ள