MDG மற்றும் SV கட்சிகள், நோர்வேயிலும் பள்ளிகளை மூடுமாறு வேண்டுகோள்!

MDG மற்றும் SV கட்சிகள், நோர்வேயிலும் பள்ளிகளை மூடுமாறு வேண்டுகோள்!

டென்மார்க்கைப் பின்பற்றி நோர்வேயிலும் பாடசாலைகள் மற்றும் மழலையர் பாடசாலைகள் மூடப்பட வேண்டும் என்று , MDG மற்றும் SV கட்சிகளின் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நோர்வேயிலுள்ள பாடசாலைகள் மற்றும் மழலையர்/சிறுவர் பாடசாலைகள் மூடப்பட வேண்டும் என்றும், மேலும் தனியார் மற்றும் பொது நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் MDG இன் அரசியல் செய்தித் தொடர்பாளர் Daria Maria Johnsen மின்னஞ்சல் மூலம் VG செய்தித்தாளிற்கு எழுதியுள்ளார்.

ஆதாரம்/ மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments