PWA – அனைத்து இயங்குதளங்களுக்கும் ஒரே செயலி!

  • Post author:
You are currently viewing PWA – அனைத்து இயங்குதளங்களுக்கும் ஒரே செயலி!

நேரலை, மீள்ஒலிபரப்பு, செய்திகள், முகநூல் இடுகைகள், அறிவித்தல்கள், எம்மவர் நிகழ்வுகள், பொன்மாலைப் பொழுது, தொடர்பு விபரம் அனைத்தும் ஒரே தளத்தில்!

தமிழ்முரசத்தின் இணைய செயலி (Progressive Web App):
அனைத்து இயங்கு தளங்களுக்கும் (OS) ஒரே செயலி!

PWA on Android

தமிழ்முரசத்தின் இணைய செயலியை Android மற்றும் iOS போன்ற இயங்கு தளங்களைக் கொண்ட அலைபேசிகளில் தரவிறக்கம் செய்யும் வழிமுறைகளை அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்!

மிழ்முரசம்.com

பகிர்ந்துகொள்ள