REUTERS: அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியுள்ளது!

REUTERS: அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியுள்ளது!

அமெரிக்காவில் குறைந்தது 100,500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக Reuters எழுதியுள்ளது .

பெரும்பாலான நோய்த்தொற்றுக்கள் New York மாநிலத்தில் பதிவாகியுள்ளன என்றும், அங்கு 44,810 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் Reuters மேலும் எழுதியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments