REUTERS: அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியுள்ளது!

  • Post author:
You are currently viewing REUTERS: அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியுள்ளது!

அமெரிக்காவில் குறைந்தது 100,500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக Reuters எழுதியுள்ளது .

பெரும்பாலான நோய்த்தொற்றுக்கள் New York மாநிலத்தில் பதிவாகியுள்ளன என்றும், அங்கு 44,810 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் Reuters மேலும் எழுதியுள்ளது.

REUTERS: அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியுள்ளது! 1
REUTERS: அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியுள்ளது! 2
பகிர்ந்துகொள்ள