TROMSØ வில் புதிய கொரோனா மரணம் : நோர்வேயில் 13 வது கொரோனா மரணம்!

You are currently viewing TROMSØ வில் புதிய கொரோனா மரணம் : நோர்வேயில் 13 வது கொரோனா மரணம்!

வட நோர்வேயில், TROMSØ வில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் (UNN), கொரோனா நோய்த்தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட முதல் நோயாளி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு இறந்துள்ளார்.

வயதானவருக்கு கடுமையான அடிப்படை நோய்கள் இருந்ததாகவும், உறவினர்கள் மற்றும் தனியுரிமை காரணமாக மேலதிக தகவல்கள் வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள