“WhatsApp” புதிய வசதி ; எட்டு பேருடன் குழு அழைப்பு செய்யலாம்!

“WhatsApp” புதிய வசதி ; எட்டு பேருடன் குழு அழைப்பு செய்யலாம்!

“WhatsApp” செயலியில் குழு அழைப்பு மற்றும் காணொளி அழைப்புகளில் எட்டு பேர் பங்கேற்கும் விதமாக புதிய வசதி தரப்பட்டுள்ளது.

WhatsApp செயலியில், குரல் மற்றும் காணொளி அழைப்பு மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே உரையாட முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில், கொரோனாவால் வீடுகளில் முடங்கிப் போனவர்கள் அதிகம் பேருடன் தொடர்பு கொள்ளும் விதமாக இந்த எண்ணிக்கையை WhatsApp அதிகப்படுத்தி இருக்கிறது.

புதிய அம்சம் Android மற்றும் iOS (beta) பதிப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் WhatsApp குழு சென்று உரையாட வேண்டியவர்களை தேர்வு செய்து அழைப்பை மேற்கொள்ளலாம்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments