WHO: அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் 85 விழுக்காடு புதிய கொரோனா தொற்றுக்கள்!

You are currently viewing WHO: அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் 85 விழுக்காடு  புதிய கொரோனா தொற்றுக்கள்!

உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் 85 விழுக்காடு கொரோனா வைரஸ் தொற்றுக்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பதிவாகியுள்ளன என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் (Reuters) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுகளில் மிகப் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அமெரிக்கா நோய்த் தொற்றின் புதிய மையமாக மாறக்கூடும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலதிக விபரம்: VG

பகிர்ந்துகொள்ள