WHO : கொரோனாவின் புதிய மையமாக மாறிவரும் தென் அமெரிக்கா!

WHO : கொரோனாவின் புதிய மையமாக மாறிவரும் தென் அமெரிக்கா!

உலக சுகாதார நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை, தென் அமெரிக்கா கொரோனா வைரஸின் புதிய மையமாக இருப்பதாக தெரிவித்துள்ளது என Reuters எழுதியுள்ளது.

WHO நிபுணர் Mike Ryan கருத்துப்படி, பிரேசில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு என்றும் அதேபோல், சில ஆபிரிக்க நாடுகளிலும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments