அம்பாறையில் அதிகரிக்கும் மீன் பிடி மீனவ மக்கள் மகிழ்ச்சி!

You are currently viewing அம்பாறையில் அதிகரிக்கும் மீன் பிடி மீனவ மக்கள் மகிழ்ச்சி!

திடீர் காலநிலை மாற்றத்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மீன்கள் பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.​

அந்தவகையில் நேற்று , இன்றும் இவ்வாறு மருதமுனை சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த பாரை மீன் ஒன்றின் விலை 1500 ரூபா முதல் 1800 வரை விற்பனையாவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்,

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments