அழகிய இளம்பெண் ஒருவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி!

You are currently viewing அழகிய இளம்பெண் ஒருவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி!

ரஷ்யாவைச் சேர்ந்த அழகிய இளம்பெண் ஒருவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின். அன்னா (Anna Linnikova, 22) என்ற அழகிய இளம்பெண், ரஷ்யா சார்பில் இம்மாதம் 14ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறும் பிரபஞ்ச அழகிப்போட்டியில் பங்கேற்கிறார். அன்னாவுக்கு புடின் வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், புடின் ஆதரவு செய்தி ஏஜன்சிகள் அனைத்தும் அவருக்கு ஆதரவளிக்க கிரெம்ளின் வட்டாரம் உத்தரவிட்டுள்ளதாம்.

ஆனால், பல நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதித்துள்ள நிலையில், அழகிப்போட்டியில் பங்கேற்க அன்னாவுக்கு அமெரிக்கா விசா கொடுத்துள்ளதால் உக்ரைன் கோபமாக உள்ளதாம்.

உக்ரைன் சார்பில் அழகிப்போட்டியில் பங்கேற்கும் விக்டோரியாவும் (Viktoria Apanasenko, 28), புடினை கெட்டவர், கொடூரமானவர் என வர்ணித்துவருகிறார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments