இணுவிலை பூர்வீகமாக கொண்ட பெண் கனடாவில் கார் மோதி மரணம்!

You are currently viewing இணுவிலை பூர்வீகமாக கொண்ட பெண் கனடாவில் கார் மோதி மரணம்!

மிசிசாகாவில் செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் கார் மோதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றில் இருந்து திடீரென வெளியேறிய கார், வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் நமிர்தலதா பாலசிங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் இணுவிலை பிறப்பிடமாக கொண்டவர் என்றும், இவரது இறுதிக்கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments