இந்திய மக்களவை தேர்தலின் தற்போதைய நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை!!

You are currently viewing இந்திய மக்களவை தேர்தலின்  தற்போதைய நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை!!

இந்திய(India) மக்களவை தேர்தலின்முதல் சில சுற்றுக்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில்  பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளில் பாரதீய ஜனதாக்கட்சி 302 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 208 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

அதேவேளை
தமிழ்நாட்டில்…..

இந்திய (India) மக்களவை தேர்தலின் வாக்கெண்ணிக்கைக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் நாட்டில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றியினை பெற்றுள்ளது.

இதற்கமைய,  தமிழ் நாட்டின் மொத்த 40 தேர்தல் தொகுதிகளில் 17 தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க கூட்டணி முன்னணி வகிக்கின்றது.

இந்நிலையில், தி.மு.க கூட்டணியுடன் போட்டியிட்ட ஏனைய அதிமுக, பாஜக,  மற்றும் ஏனைய கட்சிகள் எந்த ஆசனங்களும் இன்றி தோல்வியை தழுவியுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments