இன்று தமிழ்த்தேசியப்பேரவையில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது தமிழ்த்தேசியத்திற்காக வாக்களித்த மக்களுக்கு அனைவரும் நன்றிகளை தெரிவித்ததோடு தொடர்ந்தும் தமிழ்த்தேசிய அரசியலை பலப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்தேசியப்ரேவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.