இன்று பிரான்சில் 319 பேர் பலி!

You are currently viewing இன்று பிரான்சில் 319 பேர் பலி!

பிரான்சில் இன்று சனிக்கிழமை கொரோனாவினால் இறந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்:-

புதிய இறப்புகள்:- 319
புதிய தொற்று:- 4,611
மொத்த இறப்புகள்:- 2,314
மொத்த தொற்றுக்கள்:- 37,575
குணமடைந்தவர்கள்:- 5,700

பகிர்ந்துகொள்ள