இன்றைய விடுதலை தீபங்கள்!

You are currently viewing இன்றைய விடுதலை தீபங்கள்!

2ம் லெப்டினன்ட் மாவழகி
நரேஸ்குமார் தயானி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2008
 
லெப்டினன்ட் களத்தகையன்
யோகலிங்கம் ஜெகதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2008
 
வீரவேங்கை உத்தமன்
சண்முகபாதம் சயந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2008
 
நாட்டுப்பற்றாளர் துரைராசசிங்கம்
மயில்வாகனம் துரைராசசிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2008
 
2ம் லெப்டினன்ட் பூங்குயிலன்
தவராசா சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.2007
 
லெப்டினன்ட் தமிழன்பு
இராசலிங்கம் ரஜீவன்
கௌதாரிமுனை, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2007
 
வீரவேங்கை செஞ்சுடர்
இராசதுரை புவனகுரு
162ம் கட்டை, உமையாள்புரம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2007
 
2ம் லெப்டினன்ட் காவற்சுடர்
சிவபாலன் சிவரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2007
 
2ம் லெப்டினன்ட் தமிழ்வேந்தன்
கந்தசாமி ஜெயச்செல்வம்
கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2007
 
வீரவேங்கை அன்பரசன்
வீரகத்தி கேதீஸ்வரன்
அம்பகாமம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2007
 
வீரவேங்கை சோலைவேல்
ஜெயரத்தினம் அரவிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2007
 
லெப்.கேணல் சுபாங்கன்
யோகிதராசா அம்பிகாபதி
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.2006
 
கப்டன் கமலநேசன்
நவரட்ணம் நவராஜன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 05.06.2000
 
மேஜர் அமுதப்பிரியா
அமிர்தநாயகம் மேரிபுளோறன்ஸ்
செம்பியன்பற்று வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
 
லெப்.கேணல் ஆண்டான் (சசிகரன்)
முத்துக்குமார் சதீஸ்குமார்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
 
மேஜர் மதிவண்ணன்
ஞானபிரகாசம் அன்ரனிஜெராட்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
 
மேஜர் மருதா
இராசதுரை நேசராணி
ஆழியவளை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
 
கப்டன் ஜெயவதனி (சோபனா)
கந்தசாமி விஜேந்தினி
பறவைக்குளம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
 
கப்டன் சத்தியரூபி
வேலு சறோஜினி
5ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2000
 
கப்டன் இளஞ்சேரன்
சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 05.06.2000
 
கப்டன் குயில்மாறன்
குலசேகரம் செல்வக்குமார்
இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
 
கப்டன் தேசிகா
தியாகராஜா பகீரதி
9ம் வட்டாரம், வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
 
லெப்டினன்ட் மதிவதனன்
நவரட்ணம் சசிதரன்
தென்னியங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2000
 
லெப்டினன்ட் குட்டிக்கண்ணன்
திருஞானசம்மந்தமூர்த்தி அரசலிங்கம்
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 05.06.2000
 
2ம் லெப்டினன்ட் கலைமுகிலன்
இராமச்சந்திரன் ஜெனக்குமார்
1ம் கட்டை, பரந்தன் வீதி, கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2000
 
வீரவேங்கை மதியழகன்
முனுசாமி சசிக்குமார்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.2000
 
கப்டன் யோகா
சிறிகாந் வளர்மதி
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.2000
 
2ம் லெப்டினன்ட் வான்முகில்
சதாசிவம் சதீபா
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.2000
 
மேஜர் இனிதா (அருணா)
பஞ்சலிங்கம் லலிதா
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 05.06.2000
 
லெப்டினன்ட் மாந்தகுமார்
சடாசிவம் செல்வராசா
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.2000
 
லெப்டினன்ட் சுகந்தன்
மனோகரன் தேவன்
லிங்கபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 05.06.2000
 
வீரவேங்கை விடுதலைவேந்தன்
யோகராசா சத்தியரூபன்
கூனித்தீவு, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 05.06.1998
 
லெப்டினன்ட் சுபாநந்தினி
லோறன்ஸ் யூலியட்மெல்சிபத்மா
பண்டதரிப்பு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.06.1998
 
மேஜர் சுந்தரராஜன்
கோவிந்தப்பிள்ளை தவேசன்
நாவிதன்வெளி, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 05.06.1998
 
லெப்டினன்ட் மஞ்சுதன்
நவரட்ணம் கனகசுந்தரம்
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.1998
 
லெப்டினன்ட் வர்ணன்
கந்தசாமி பிரபாகரன்
அச்செழு, பலசிட்டி, நீர்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.06.1998
 
வீரவேங்கை கலைச்செல்வன்
சிங்கராசா செந்தூரன்
அந்தோனியார்புரம், இலுப்பைக்கடவை, மன்னார்
வீரச்சாவு: 05.06.1998
 
கப்டன் கேசவன்
சிவலிங்கம் சுந்தரலிங்கம்
பலாலி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.06.1998
 
லெப்டினன்ட் இளங்குயில்
அம்மாசி புவனேஸ்வரி
தட்டையமலை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.06.1998
 
2ம் லெப்டினன்ட் வேதிகா
சின்னத்துரை சிறிகலா
5ம் வட்டாரம், வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.1998
 
வீரவேங்கை அங்கையரசி
முருகேசு பிறேமலதா
மகிழங்குளம், விளக்குவைத்தகுளம், வவுனியா
வீரச்சாவு: 05.06.1998
 
வீரவேங்கை சுடர்விழி
திருநாவுக்கரசு விஜதீபா
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.06.1998
 
கப்டன் சுஜாத்தா
கனகசபை கீதரஞ்சினி
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 05.06.1998
 
2ம் லெப்டினன்ட் சார்லியன்
கிட்ணபிள்ளை கணேசலிங்கம்
37ம் கிராமம், தும்பாலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.1997
 
2ம் லெப்டினன்ட் மலையவன்
கதிரவேல் சாந்தலிங்கம்
விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 05.06.1997
 
லெப்டினன்ட் விமலேந்திரன்
லோகநாதன் மகேந்திரன்
கரடியனாறு, மரப்பாலம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.1997
 
துணைப்படை வீரர் வீரவேங்கை சபாரத்தினம்
சின்னத்தம்பி சபாரத்தினம்
இணுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1995
 
கப்டன் நேரு
செ.இளையப்பா ஜீவகுமார்
கதிரிப்பாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.06.1989
 
லெப்டினன்ட் குட்டி
துரைரட்ணம் சிவநேசன்
நவக்கிரி, புத்தூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.06.1989
 
வீரவேங்கை பாலன்
சின்னத்தம்பி கலாராஜன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.06.1989
 
லெப்டினன்ட் சங்கிலி
சங்கரப்பிள்ளை மகேந்திரலிங்கம்
மயிலியோடை, மயிலிட்டி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.06.1989
 
2ம் லெப்டினன்ட் கர்ணன்
இராமலிங்கம் கருணானந்தன்
அச்செழு, நீர்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.06.1989
 
வீரவேங்கை உமைநேசன் (காம்)
பெனான்டோ அன்ரனிசாம்போல்
திலீபன்நகர், பழையவாய்க்கால், மிருசுவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.06.1989
 
வீரவேங்கை ஆசாத்
பரீத் ஆசீர்
சிவன்கோவிலடி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.06.1989
 
வீரவேங்கை கோணேஸ்
ஆறுமுகம் கோணேஸ்வரன்
புளியம்பொக்கணை, கிளிநொச்சி.
வீரச்சாவு: 05.06.1988
 
ஈரோஸ் மாவீரர் தவேந்திரன்
தவராசா தவேந்திரன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.06.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

பகிர்ந்துகொள்ள