இலங்கை தொடர்பில் ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றம்!

You are currently viewing இலங்கை தொடர்பில் ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றம்!
GENEVA, SWITZERLAND - December 17, 2017: Allee des Nations (Avenue of Nations) of the United Nations Palace in Geneva, with the flags of the member countries.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனிதவுரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உட்பட 20 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments