உயர்பதவிக்கு நியமிக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்ப்பெண்!

You are currently viewing உயர்பதவிக்கு நியமிக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்ப்பெண்!

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக, மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தப் பதவிக்கு முதன்முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் பெண்ணாக மாலதி பரசுராமன் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பிரிவின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய மாலதி பரசுராமன்ர், ‘கன்னோருவ A9’ ரகம், ‘HOB-2’ எனப்படும் போஞ்சி மரபணு ஆராய்ச்சி, புதிய கலப்பின கறிமிளகாயான ‘பிரார்த்தனா’ போன்ற பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments