உலகநாடுகளெங்கும் மாவீரர்நாள் 2022

You are currently viewing உலகநாடுகளெங்கும் மாவீரர்நாள் 2022

ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல் அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.

  • தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்
உலகநாடுகளெங்கும் மாவீரர்நாள் 2022 1
உலகநாடுகளெங்கும் மாவீரர்நாள் 2022 2
உலகநாடுகளெங்கும் மாவீரர்நாள் 2022 3
உலகநாடுகளெங்கும் மாவீரர்நாள் 2022 4
உலகநாடுகளெங்கும் மாவீரர்நாள் 2022 5
உலகநாடுகளெங்கும் மாவீரர்நாள் 2022 6
உலகநாடுகளெங்கும் மாவீரர்நாள் 2022 7
உலகநாடுகளெங்கும் மாவீரர்நாள் 2022 8

மேலதிய நாடுகளின் விபரங்கள் மிக விரைவில் இங்கே இணைக்கப்படும்.

4 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments