உலக பணவீக்க சுட்டெண்ணுக்கு அமைய இலங்கை கீழ்நிலை!

You are currently viewing உலக பணவீக்க சுட்டெண்ணுக்கு அமைய இலங்கை கீழ்நிலை!

உலகில் உயர் உணவுப் பணவீக்கம் காரணமாக அதிகம் பாதிப்புகளை எதிர்நோக்கி வரும் நாடுகள் தொடர்பான உலக வங்கியின் புதிய சுட்டெண்ணில் இலங்கை ஒரு இடத்திற்கு முன்னேறி 6 வது இடத்திற்கு வந்துள்ளது.

கடந்த முறை 7வது இடத்தில் இருந்த இலங்கை

உலக வங்கியின் தரப்படுத்தலில் இலங்கைக்கு பெரும் பின்னடைவு | Food Inflation Sri Lanka Moves Up One Place

 

அந்த உணவுப் பணவீக்க சுட்டெண்ணுக்கு அமைய இலங்கை உணவு பணவீக்கம் 64 வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வெளியான உணவுப் பணவீக்க சுட்டெண்ணுக்கு அமைய 74 வீத உணவு பணவீக்கத்துடன் இலங்கை 7வது இடத்தில் இருந்தது.

புதிய சுட்டெண்ணுக்கு அமைய ஒரு இடம் முன்நோக்கி நகர்ந்துள்ளது. புதிய சுட்டெண்ணுக்கு அமைய இலங்கை முன்நோக்கி சென்றிருந்தாலும் இலங்கையின் பணவீக்கம் 64 வீதம் வரை குறைந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments