உள்ளூராட்சி தேர்தல் நடக்காது- நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகும்!

You are currently viewing உள்ளூராட்சி தேர்தல் நடக்காது- நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகும்!

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளுராட்சிசபைத் தேர்தல் நடைபெறமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments