எங்கட பொடியளின் இசைக்கொண்டாட்டத்தினை கண்டு களிக்க இன்னும் 9 நாட்கள் இருக்கின்றன சொற்ப்ப நுழைவுச்சீட்டுகளே உள்ளதால் முந்திக்கொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு:97192314, நுழைவுக்கட்டணத்திற்கான vipps இலக்கம்:Murasam Billett #802910 pris per pers:200kr
குறிப்பு:
நீங்கள் VIPPS இற்கு பணத்தினை கட்டினால் உங்கள் இருக்கை எம்மால் உறுதிப்படுத்தப்படும் நுழைவுச்சீட்டினை மண்டப வாயிலில் பெற்றுக்கொள்ளலாம்.