கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 மியான்மார் அகதிகள்!

You are currently viewing கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 மியான்மார் அகதிகள்!

யாழ்ப்பாணம் – மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 மியான்மார் அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 130 பேர் படகில் இருந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments