கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை- உலக நாடுகள் அதிர்ச்சி!

You are currently viewing கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை- உலக நாடுகள் அதிர்ச்சி!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மேற்கொண்ட புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது. அமெரிக்கா-தென்கொரியா இடையே கடந்த 13-ஆம் திகதியில் இருந்து மிகப்பெரிய அளவிலான கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் வகையில் வட கொரியா நேற்று Hwasong-17 எனப்படும் வடகொரியாவின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments