கயேந்திரகுமார் வீட்டிற்கு முன்பாக பிக்கு கூச்சல்! சிறீலங்கா படைகள் குவிப்பு!

You are currently viewing கயேந்திரகுமார் வீட்டிற்கு முன்பாக பிக்கு கூச்சல்! சிறீலங்கா படைகள் குவிப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொழும்பு இராணி வீதியிலுள்ள வீட்டிற்கு முன்பாக இனவாதிகள் ஆர்ப்பாட்டய் இனவெறிக்கூச்சல் பதற்றம். சீலரத்தினஹிமி தலைமையில்இனவெறிக்கூச்சல் இடம்பெற்றுள்ளது.

எத்தனை தடைகள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் தமிழ் மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்தில் துளியளவும் தளரமாட்டோமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

கயேந்திரகுமார் வீட்டிற்கு முன்பாக பிக்கு கூச்சல்! சிறீலங்கா படைகள் குவிப்பு! 1 கயேந்திரகுமார் வீட்டிற்கு முன்பாக பிக்கு கூச்சல்! சிறீலங்கா படைகள் குவிப்பு! 2 கயேந்திரகுமார் வீட்டிற்கு முன்பாக பிக்கு கூச்சல்! சிறீலங்கா படைகள் குவிப்பு! 3 கயேந்திரகுமார் வீட்டிற்கு முன்பாக பிக்கு கூச்சல்! சிறீலங்கா படைகள் குவிப்பு! 4 கயேந்திரகுமார் வீட்டிற்கு முன்பாக பிக்கு கூச்சல்! சிறீலங்கா படைகள் குவிப்பு! 5கயேந்திரகுமார் வீட்டிற்கு முன்பாக பிக்கு கூச்சல்! சிறீலங்கா படைகள் குவிப்பு! 6

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments