காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக்கோரி மனு கையளிப்பு!

You are currently viewing காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக்கோரி மனு கையளிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைதளம் அமைந்துள்ள காணியை அளவீடு செய்ய முற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இந்த மகஜரினை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி) ஆகியோரிடம் கையளித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments