கிளிநொச்சியில் மதுபானசாலை அமைக்க அனுமதி ! எதிர்ப்பில் மக்கள் !

You are currently viewing கிளிநொச்சியில் மதுபானசாலை அமைக்க அனுமதி ! எதிர்ப்பில் மக்கள் !

கிளிநொச்சி – கரடிப்போக்கு சந்திக்கு அருகில் புதிதாக மதுபானசாலை ஒன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதி மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பகுதியில் மதுபானசாலை அமைக்கப்பட்டால், இளம் சமுதாயத்தினர் பாதிக்கப்படுவர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஐந்து தடவைகள் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்த்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments