கொனீபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி வாகை சூடிவரும் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி .

You are currently viewing கொனீபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி வாகை சூடிவரும் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி .
DCIM100GOPROGOPR0099.JPG

அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கு இடையிலான COFINA WOMENS WORLD FOOTBALL CUP க்கான போட்டிகள் நோர்வே-யில்  ஆரம்பித்தது..

அதில் பங்கேற்ற தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி  வெற்றிபெற்றுள்ளது .
தமிழீழத்  தேசியக்கொடியுடன்   கால்பந்து போட்டியில்    பங்காற்றிய  தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட   வெற்றிவாகை  சூடி   சர்வதேச ரீதியில் தமிழீழ திரு நாட்டிற்கு பெருமைத் தேடி தந்துள்ளது .

தமிழீழ உதைபந்தாட்ட அணியில் களமாடிக் கொண்டிருக்கும் எங்கள் வேங்கைப் பெண்களிற்கு வாழ்த்துகள்!

ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் அங்கீகரிக்கபடாத நாடுகளின் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் முதல் முறையாக தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி பங்கேற்கின்றது!

கொனீபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி வாகை சூடிவரும் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி . 1
கொனீபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி வாகை சூடிவரும் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி . 2
கொனீபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி வாகை சூடிவரும் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி . 3
கொனீபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி வாகை சூடிவரும் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி . 4
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments