கொரோனா கொடூரம் : நோர்வேயில் மேலும் இரண்டு புதிய கொரோனா மரணங்கள் !

கொரோனா கொடூரம் : நோர்வேயில் மேலும் இரண்டு புதிய கொரோனா மரணங்கள் !

“Lovisenberg” மருத்துவமனையில் திங்களன்று புதுப்பிக்கப்பட்ட தரவுகள், கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை இரண்டிலிருந்து மூன்றாக உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது.

“Lovisenberg” மருத்துவமனையின் தகவல் தொடர்பு மேலாளர் கூறுகையில், நேற்றையதினம் காலை 08 மணி முதல் திங்கள் காலை 08 வரை இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்றும், மேலும் நோயாளியைப் பற்றிய கூடுதல் தகவல்கள் தரமுடியாதுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் “Innlandet” மருத்துவமனையில் மேலும் ஒருவர் இறந்துள்ளார்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments