சர்வதேச நீதிமன்றத்தின் அழுத்ததிற்கு மத்தியில் தாக்குதலை தொடரும் இஸ்ரேல்!

You are currently viewing சர்வதேச நீதிமன்றத்தின் அழுத்ததிற்கு மத்தியில் தாக்குதலை தொடரும் இஸ்ரேல்!

சர்வதேச நீதிமன்றத்தின் அழுத்ததிற்கு மத்தியில் தாக்குதலை தொடரும் இஸ்ரேல்! 1

காசா பதற்றமானது 7 மாதங்களை கடந்துள்ள நிலையில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டிய தென் ஆப்பிரிக்காவின் வழக்கில் முன்னிலையாக அனுமதி கோரி பாலஸ்தீன அதிகாரிகள் சர்வதேச நீதிமன்றத்திற்கு விண்ணப்பிதுள்ளதாக வெயிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரபா நகரில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியிருந்தனர்.

பாலஸ்தீன சுகாதாரத்துறை மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் பல்வேறு கண்டங்களுக்கு மத்தியில் போரை இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடந்து வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவின் பெரும்பாலான நகரங்கள் சிதைவடைந்துள்ளன. இந்நிலையில் ரபா நகரில் இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

இதில் 75 சதவீத பேர் குழந்தைகள் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர் தீவிரமானது என்றும், இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகிறது எனவும் தென் ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை நாடியிருந்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments