சர்வதேச விமான நிலையங்களில் வரவேற்க்கப்பட்ட தமிழீழ மகளீர் அணி!

You are currently viewing சர்வதேச விமான நிலையங்களில் வரவேற்க்கப்பட்ட தமிழீழ மகளீர் அணி!
DCIM100GOPROGOPR0099.JPG

நோர்வே

கொனீபா (CONIFA) மகளிர் உதைபந்தாட்ட உலகக்கிண்ண போட்டி 2024 தொடரில் பங்குபற்றிய தமிழீழ அணியில் சிறப்பாக விளையாடி எமது தமிழீழ மண்ணுக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளை ஒசுலோ சர்வதேச விமான நிலையத்தில் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் வரவேற்று மதிப்பளித்னர்.

சர்வதேச விமான நிலையங்களில் வரவேற்க்கப்பட்ட தமிழீழ மகளீர் அணி! 1

 

நெதர்லாந்து

கொனீபா (CONIFA) மகளிர் உதைபந்தாட்ட உலகக்கிண்ண போட்டி 2024 தொடரில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று, வெற்றிவாகை சூடி, தமிழினத்திற்கு பெருமை சேர்த்த அணியில் நெதர்லாந்து மண்ணில் இருந்து நமது அணிக்காக நோர்வே சென்று விளையாடிவிட்டு  இன்று (10.06.2024) நாடு திரும்பிய வீராங்கனை லக்சனா லோகதாசன் அவர்களை விமான நிலையத்தில் நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு பொறுப்பாளரும், நெதர்லாந்து மகளிர் அமைப்பினரும் பூங்கொத்து வழங்கி வாழ்த்தி வரவேற்றனர்.

கனடா

கொனீபா (CONIFA) மகளிர் உதைபந்தாட்ட உலகக்கிண்ண போட்டி 2024 தொடரில் பங்குபற்றிய தமிழீழ அணியில் கனடாவிலிருந்து நோர்வே சென்று விளையாடிவிட்டு இன்று (10.06.2024) கனடா திரும்பிய வீராங்கனைகளையும் அவர்களிற்கு உடனிருந்து பணியாற்றிய சங்கரி, அபி ஆகிய இளையோரையும் ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வரவேற்றனர் கனடா விளையாட்டுத்துறை பொறுப்பாளர் காந்தன் அண்ணா, செயற்பாட்டாளர் திரு அண்ணா, பெற்றோர், உறவுகள் நண்பர்கள் ஆகியோர்.

கனடியத் தமிழ் வானொலியும் சென்று வரவேற்றது.

சர்வதேச விமான நிலையங்களில் வரவேற்க்கப்பட்ட தமிழீழ மகளீர் அணி! 5

சர்வதேச விமான நிலையங்களில் வரவேற்க்கப்பட்ட தமிழீழ மகளீர் அணி! 6

சர்வதேச விமான நிலையங்களில் வரவேற்க்கப்பட்ட தமிழீழ மகளீர் அணி! 7

சுவிஸ்

கொனீபா (CONIFA) மகளிர் உதைபந்தாட்ட உலகக்கிண்ண போட்டி 2024 தொடரில் பங்குபற்றிய தமிழீழ அணியில் கனடாவிலிருந்து நோர்வே சென்று விளையாடிவிட்டுசுவிஸ் திரும்பிய வீராங்கனைகளை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் வரவேற்று பாராட்டினர்.

சர்வதேச விமான நிலையங்களில் வரவேற்க்கப்பட்ட தமிழீழ மகளீர் அணி! 8

சர்வதேச விமான நிலையங்களில் வரவேற்க்கப்பட்ட தமிழீழ மகளீர் அணி! 9

பிரான்ஸ்

பிரான்சில் வரவேற்க்கப்பட்ட தமிழீழ அணியினர்

சர்வதேச விமான நிலையங்களில் வரவேற்க்கப்பட்ட தமிழீழ மகளீர் அணி! 10

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments