ஜெர்மனியில் கொரோனா : இதுவரை 4,404 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன!

ஜெர்மனியில் கொரோனா : இதுவரை 4,404 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன!

“Reuters” கூற்றுப்படி, ஜெர்மனியில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புதியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது என்றும், மொத்தத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திங்களன்று 1775 ஆல் அதிகரித்து 141,672 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

“Robert Koch” நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆல் அதிகரித்து 4,404 ஆக உயர்ந்துள்ளது என்று கூறுகின்றது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments