தமிழின அழிப்பாளி கோத்தா அமேரிக்காவுக்கு ஓட்டம்!

You are currently viewing தமிழின அழிப்பாளி கோத்தா அமேரிக்காவுக்கு ஓட்டம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார். அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் அவருடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்று விமானநிலைய செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.​கே.- 649 என்ற விமானம் மூலம் நேற்று அதிகாலை 02.55 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணமாகியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments