தமிழீழத் தேசியத் தலைவர் வாழ்கவே சென்னையில் எழுச்சியடைந்த அகவை 67 -காணொளி

You are currently viewing தமிழீழத் தேசியத் தலைவர் வாழ்கவே சென்னையில் எழுச்சியடைந்த அகவை 67 -காணொளி

உலகத் தமிழினத்தின் ஒற்றை முகவரி தமிழீழத் தேசியத் தலைவர்   மேதகு வே.பிரபாகரன். அவர்களின் 67வது பிறந்த நாள் விழா   தந்தை பெரியார் திராவிடர் கழகம்   ஒருங்கிணைப்பில்     சென்னை   ராயப்பேட்டையில்    எழுச்சியாக நடைபெற்றது  
தமிழர்களின் பாரம்பரிய    கலைகளுடன் தொடங்கிய நிகழ்ச்சியில்  கட்டிகை  வெட்டப்பட்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது .இந்நிகழ்வில்   திரு வேல்முருகன் MLA  ,  தோழர் ச.குமரன்  குமரன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை மாவட்டம்)   உள்ளிட்ட   ஏராளமான   தமிழின  உணர்வாளர்கள்  கலந்துகொண்டனர் 

https://youtu.be/0R9w7cDRA-0

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments